தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட மனு Sep 11, 2020 1557 சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், ஆலந்தூ...